இஸ்லாமிய தேசம் கிளர்ச்சியாளர்கள் தொடர்பான உளவுத்தகவல் களை சேகரிக்க சிரிய வான் பரப் பிற்குள் கண்காணிப்பு விமானங் களை அனுப்புவதற்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அனுமதி அளித்துள்ளார்.
இஸ்லாமிய தேசம் கிளர்ச்சியாளர் களுக்கு எதிராக சிரியாவிலும் வான் தாக்குதல்களை நடத்தும் முதல் கட்ட நடவடிக்கையாகவே அமெரி க்கா அங்கு கண்காணிப்பு விமானங் களை அனுப்பவிருப்பதாக நம்பப்படு கிறது. ஏற்கனவே ஈராக்கில் இஸ்லா மிய தேசம் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்கா மட்டுப்படுத்தப்ப ட்ட வான் தாக்குதல்களை முன்னெ டுத்து வருகிறது. ஏற்கனவே பெறப்பட்ட உளவுத் தகவல்களை உறுதிசெய்யும் வகை யிலேயே அமெரிக்கா தனது கண்காணிப்பு விமானம் மற்றும் ஆளி ல்லா உளவு விமான ங்களை பயன்படுத்தி வருகிறது. இந்நிலை யில் இஸ்லாமிய தேசம் கிளர்ச்சியா ளர்களுக்கு எதிரான அமெரிக்க தாக் குதல்களுக்கு உதவ தயாராக இருப் பதாக சிரிய வெளியுறவு அமைச்சர் வலீத் முவல்லம் அறிவித்துள்ளார்.
சிரியாவில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் உள்நாட்டு யுத்தத் தில் அட்^ழியங்களை கட்டவிழ்த்து விடுவதாக குற்றம் சுமத்தப்படும் சிரிய அரசு மீது மேற்குலக சக்திகள் எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையி லேயே அமெரிக்காவுடன் இணைய சிரிய அரசு முன்வந்துள்ளது குறிப்பி டத்தக்கது.
No comments:
Post a Comment