கொரோனா வைரஸ் குறித்து அலட்சியமாக இருந்து விடக் கூடாதெனத் தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, உலகில் உயிராபத்தை ஏற்படுத்தும் நோயாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறதெனவும் தெரிவித்துள்ளார்.
எனவே, மருத்துவ ஆலோசனைகளை உரியவாறு கடை ப்பிடிக்குமாறும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:
Post a Comment