Wednesday, April 1, 2020

ஜனாதிபதி நிதியத்திற்காக சுமார் 50 மில்லியன் ரூபா காசோலை பிரதமர் மஹிந்தவிடம் கையளிப்பு


ஏற்கனவே கொரோனாவால் வாழ்க்கை முடக்கப்பட்டுள்ள வறிய மக்களுக்காக அக்பர் பிரதர்ஸ் நிறுவனம் 70 முதல் 100 மில்லியன் ரூபா பெறுமதியான உலருணவு பொருட்களை வழங்கிய நிலையில் மீண்டும் முழு நாட்டு மக்களினதும் நன்மை கருதி கொரோனாவுக்கு எதிராக போராடும் ஜனாதிபதி செயலணி நிதியத்திற்காக சுமார் 50 மில்லியன் ரூபா காசோலையை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கையளிக்கும் காட்சியே இதுவாகும்.



No comments:

Post a Comment