Monday, April 6, 2020

இலங்கையில் 6 ஆவது மரணம்


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர்  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 80 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது 

அதனடிப்படையில்  இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த ஆறாவது நபர் இவராவார்.

No comments:

Post a Comment