குருநாகல் ஆதார வைத்தியசாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது
வைத்தியசாலையின் மருந்து பொருட்கள் வைத்திருக்கும் வைத்துள்ள களஞ்சியசாலையில் இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர தீயணைப்பு படையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment