Monday, April 13, 2020

பன்வில - சீனன் கொட்டுவ பகுதிகள் முடக்கம்

பேருவளை பன்வில மற்றும் சீனன் கொட்டுவ பகுதிகள் கொரோனா வைரஸ் பரவும் அதிக அபாயம் மிக்க பகுதிகளாக அறிவிக்கப்பட்டு முடக்கபட்டு உள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment