- அன்ஸிர் -
தனது வாப்பாவின் ஜனாசா, இன்னும் வைத்தியசாலையிலே இருப்பதாக, அவரது மகன் பயாஸ் சற்றுமுன் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தெரிவித்தார் ( இலங்கை நேரம் 10.50 Am )
அதேவேளை அலரி மாளிகையில், பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுடன், ஜனாஸா விடயம் குறித்து கதைப்பதற்காக தாம் காத்திருப்பதாக முஜீபுர் ரஹ்மான் சற்றுமுன் தெரிவித்தார்.
நல்ல முடிவுகள் கிட்ட, அல்லாஹ்வை பிரார்த்திப்போம்.

No comments:
Post a Comment