Thursday, April 2, 2020

ஜுனூஸின் ஜனாஸா தகனம், செய்யப்பட எடுத்துச் செல்லப்பட்டது - மகன் உறுதிப்படுத்தினார்


நேற்று புதன்கிழமை வபாத்தான ஜுனூஸின் ஜனாஸா எரியூட்டப்படுவதற்காக தற்போது எடுத்துச் செல்லப்படுவதாக அவரது மகன் பயாஸ் சற்றுமுன் தெரிவித்தார்

செய்தி பதிவிட்ட இலங்கை நேரம் 12.25

No comments:

Post a Comment