Saturday, April 11, 2020

களனி, பேலியகொட, வத்தளை, மாபோல, கட்டுநாயக்க, சீதுவை, பியகம, மஹர, தொம்பே பிரதேசகளில் நீர்வெட்டு


இன்று -11- பிற்பகல் 4 மணி முதல் களனி, பேலியகொட, வத்தளை மாபோல, கட்டுநாயக்க சீதுவை நகரசபை பிரதேசங்களிலும் மற்றும் பியகம, மஹர, தொம்பே பிரதேச சபை பகுதிகளிலும் 12 மணித்தியால நீர் வெட்டு அமல்படுத்தப்பட உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment