Wednesday, April 15, 2020

பஞ்சத்தில் கஷ்டப்பட்ட சவூதி - இலங்கை முஸ்லிம்கள் செய்த மனிதாபிமான உதவி

சவூதி அரேபியா 1940 -1950  காலப் பகுதியில்,  பஞ்சத்தில் கஷ்டப்பட்டிருக்கிறது. இலங்கை முஸ்லிம்கள் ரூபா 70 ஆயிரம் நிதி உதவி  செய்திருக்கிறார்கள்.

( இன்றைய பெறுமதியில் பல நூறு கோடிகளுக்கு சமனாக இருக்கலாம். )

டாக்டர் M.C.M.கலீல் அவர்களுடைய கையொப்பத்துடனான கணக்கறிக்கை ஆதாரத்தை இதனுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

ஏழை குபேரனாவதை போல , சஊதி இன்று பொன்னில் குளிக்கிறது.....  

நாளை எதுவும் நடக்கலாம் !



No comments:

Post a Comment