Friday, April 10, 2020

முகக்கவசம் அணியாது வீதிகளில், பயணிப்போரை திருப்பியனுப்ப நடவடிக்கை

முகக்கவசம் அணியாது வீதிகளில் பயணிப்போரை திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு, பிரதிப் பொலிஸ்மா அதிபர், சகல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், இன்று (11) முதல் முகக்கவசம் அணிவது  கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதுடன், அனுமதி பத்திரம் வைத்துக்கொண்டு வீதிகளில் பயணித்தாலும்,  முகக்கவசம் அணியாவிட்டால் எதனையும் பொருட்படுத்தாது குறித்த சட்டத்தை செயற்படுத்துமாறு, அவர் உத்தரவிட்டுள்ளார்.  

No comments:

Post a Comment