Monday, April 6, 2020

கொரோன ஏற்படுத்தும் பாதிப்பு (உண்மைச் சம்பவம்)

4 ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டிற்கு வந்த தனது அன்பான கணவரின் முகத்தைப் பார்க்காத ஒரு அழகான மனைவி 

தந்தையை நேரடியாக பார்க்காத அன்புள்ள குழந்தைகள் …

தமது மகனின் சடலத்தை கூட பெற்றோர்களால் மரணிக்கும் இறுதி தர்வாயில் நேரடியாக உதவ முடியாதநிலை …

இத்தாலியிலிருந்து நேரடியாக விமான நிலையத்தினூடாக வெலிகந்த வைத்தியசாலை கொண்டு சென்று தனிமைப்படுத்தி இருந்த நேரம் மரணித்தவையால் இப்படி பல சோகமான அனுபவங்கள் கிடைத்துள்ளது .

இலங்கையில் கொரோனாவினால் மரணித்த ஐந்தாவது நபர் உதய டினேஸ்(44) என்பவரின் இறுதி தர்ணங்கள்,.

முடிந்தவரை வீட்டில் இருப்பது தற்போதைய சூழ்நிலைகளுக்கு எல்லாவிதத்திலும் பாதுகாப்பானது .நோயினால் உடலியல் ரீதியில் ஏற்படும் சித்திரவதை விட இது போன்ற உணர்ச்சிகள் தனிமைப்படுத்துவதால் ஏற்படும் இவற்றை தவிர்க்க சுகதார அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று நடப்போம்.



 

No comments:

Post a Comment