Saturday, April 4, 2020

ITN க்கு வர வேண்டாமென, முஸ்லிம் ஊழியர்களுக்கு உத்தரவு - முஸ்லிம் மீடியா போரத்திடம் முறைப்பாடு


ITN தொலைக்காட்சியில் வேலைசெய்த முஸ்லிம்களை அங்கு வேலைக்கு வர வேண்டாமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

ஏன், ஏதற்காக, எத்தனை காலத்திற்கு வேலைக்கு போகாமல் இருக்க வேண்டுமென்ற விபரம் வெளியாகவில்லை.

எனினும் இதுகுறித்து ITN இல்  வேலைசெய்த முஸ்லிம் ஊழியர்கள் முஸ்லிம் மீடியா போரத்திடம் முறையிட்டுள்ளதாக அறிய வருகிறது

No comments:

Post a Comment