Tuesday, August 11, 2020

அதாவுல்லாக்கு எதுவுமில்லை


முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அதாவுல்லாக்கு இன்றை அமைச்சரவை நியமனத்தின் போது அமைச்சரவை அல்லது ராஐhங்க அமைச்சர் பதவி வழங்கப்படலாமென எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் அவருக்கு எந்த அமைச்சுப் பதவியும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment