நிகழ்கால 2 பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனை Jaffna Muslim இணையத்திடம் தெரிவித்தனர்.
ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பாராளுமன்றத்தில் ஏற்கனவே மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ள போதிலும், இன்னும் சில ஆசனங்கள் தமக்கு மேலதிகமாக இருந்தால் நல்லது என கருதுகிறது.
இந்நிலையில் பல்டி அடிக்கத் தயாராக உள்ள அந்த முஸ்லிம் Mp, தனது வர்த்தக நடவடிக்கைகளுக்கு வலு சேர்க்க, பல்டி அடிக்கும் திட்டத்தை கொண்டிருப்பதாக மேலும் அறிய வருகிறது.

No comments:
Post a Comment