இருப்பினும், ஏனைய அரசியல் இயக்கத்தில் ஈடுபட்டுள்ள எவருக்கும் சிங்கள பௌத்த தத்துவத்தை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த முறை பாராளுமன்றத்தில் தனக்கு இடம் கிடைக்கவில்லை என்றாலும், எப்போதும் மக்களுக்காக உழைப்ப தாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment