Sunday, August 16, 2020

பேருவளையில் மர்ஜான் பளீல் Mp க்கு மாபெரும் வரவேற்பு - திரண்டுவந்த மக்கள் (படங்கள்)


2020 பாராளுமன்றத் தேர்தலில் தேசியப் பட்டியலில் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள,  அல்ஹாஜ் மர்ஜான் பளீலை, வரவேற்கும் மாபெரும் நிகழ்வொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை, 16 ஆம் திகதி பேருவளையில் நடைபெற்றது.

பேருவளை பெரிய பள்ளிவாசல் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது. நிகழ்வில் ஆயிரக்கணக்கான, மக்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.






No comments:

Post a Comment