Thursday, August 13, 2020

SJB யில் போட்டியிட்டு மாவட்டத்தில், முதலிடம் பெற்ற 6 முஸ்லிம் வேட்பாளர்கள்


நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்கள் பலர் ஐக்கிய மக்கள் சக்தி சார்பிலேயே களம் இறக்கப்பட்டுள்ளளர்.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் வாக்கு கேட்ட,  

ஹக்கீம் (கண்டி)

கபீர் (கேகாலை)

இஷாக் (அநுராதபுரம்)

ஹரிஸ் (திகாமடுல்ல)

தௌபீக் (திருகோணமலை)

ரிஷாத் (வன்னி)

என்ற அடிப்படையில் மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளனர்.

மரிக்கார், ஹலீம், பைஸால் காசிம், இம்ரான் போன்றவர்கள் மாவட்டத்தில் இரண்டாமிடத்தை பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment