Tuesday, December 29, 2020

உக்ரைனில் இருந்து சுற்றுலாவுக்காக இலங்கை வந்த 3 பயணிகளுக்கு கொரோனா


உக்ரைனில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாவிற்காக வருகை தந்த மூன்று பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment