முபாறக் மௌலவியின் குடும்பம் உலமா சபைக்கு 50,000 ரூபாவை அனுப்பி, செய்த நெகிழ்ச்சியான செயல்
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவில், முபாறக் மௌலவி பதவி வகித்த காலத்தில், உலமா சபையின் சொத்துக்கள் எவற்றையேனும் அவர் பயன்படுத்தியிருந்தால், அதற்காக அவரது குடும்பத்தினர் 50000 ரூபாவை ஜம்மியத்துல் உலமா சபைக்கு அனுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment