Tuesday, December 29, 2020

மாவனல்லை புத்தர் சிலை தாக்குதல் - பிச்சைக்காரர்களின் செயலா...?


மாவனல்லை - ஹிங்குல தெடிமுண்ட தேவாலயம் முன் உள்ள புத்தர் சிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மறைப்பின் மீது அடையாளம் தெரியாதோர் கல் வீச்சுத் தாக்குதல் நடத்தியதில் வெளிப்புற கண்ணாடி சேதமடைந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்இ இது அங்குள்ள உண்டியலை திருடும் நோக்குடன் பிச்சைக்காரர்களின் செயல் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இதுதொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment