Tuesday, December 29, 2020

ஜனாஸா அறிவித்தல் - சுல்தானா


யாழ்ப்பாணம் முஸ்லிம் கல்லூரி வீதியைச் சேர்ந்த சுல்தானா அவர்கள் புத்தளம் நூர் பள்ளி மஹல்லாவில் காலமானார்கள் . இன்னாலில்லாஹி வைனா இலைஹி ராஜியூன் . 

அன்னார் மர்ஹூம்களான சாஹுல் கமீட் ( அரிசி முத்து ) , சித்தி ஸகீனா ஆகியோரின் மகளும் ஜலீல் அவர்களின் மனைவியும் புர்கானுத்தீன் , ராசிக் , சரப் , ஷாஹா , ஸம்ஸமா , சித்தி மர்ஜான் ஆகியோரின் சகோதரியும் ரம்ஸீன் ( அமானா தகாபுல் ) சஜீத் ( டெலிகா ) றியாஸ் ( இன்சைட் PCTT ) சஜீதா , ரஜியா பர்வீன் ( இந்துக் கல்லூரி ஆசிரியை ) அவர்களின் பெரியம்மாவும் யஸார் , ரிஸான் ( ஹைடெக் மொபைல் ) ஆகியோரின் மாமியும் ஆவார்கள் .

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும் . 


தகவல் 

முகமட் யஸார்

( பெத்தார் )

No comments:

Post a Comment