இலங்கையில் ஜனாஸா எரிப்புக்கு, எதிராக ஜேர்மனியில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
இலங்கையில் பலவந்தமாக ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதற்கு எதிராக இன்று புதன்கிழமை 30 ஆம் திகதி ஜேர்மனியில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டமொன்iறு அங்கு வாழும் இலங்கையர்கள் மேற் கொண்டுள்ளனர். அதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கிறீர்கள்.
No comments:
Post a Comment