Thursday, December 24, 2020

யாழ் - ஒஸ்மானியா கல்லூரி, முன்னாள் அதிபர் அப்துல் குத்தூஸ் காலமானார்



யாழ்ப்பாணம் காதி அபூபக்கர் வீதியை சொந்த இடமாகவும், வவுனியா  பட்டானிசூர் வதிவிடமாகவும் கொண்ட அப்துல் குத்தூஸ் (முன்னாள் யாழ் ஒஸ்மானியா கல்லூரி அதிபர் உதவி கல்வி பணிப்பாளர் நாயகம் ) இன்று 24 /12/2020 வபாத்தானார்கள்

இன்னாலில்லாஹி வ யின்னா இலைஹி ராஜியூன்

மர்ஹூம் மைமூன் முஹம்மது துரை அவர்களின் மகனும், மர்ஹூமா நூர் ஐஹான் (நூரா) அவர்களின் கணவரும், மர்ஹூமா ஜஹர்பான் (பேபி ) ஜுனைனா, மர்ஹுமா ஜுமானா, ஜெவ்னா, ஜுனானா,  ஜெஹானா, ஹிபத்துல்லாஹ் (ராஜா) ஆகியோரின் வாப்பாவும், அலி அக்பர் (சுவிஸ்) ஜுனைத், பூவாத் (இலண்டன்) சுலைமான், நாஸர், ஜெரி (இலண்டன்) புஸ்ரா (பிரான்ஸ் ) ஆகியோரின் மாமாவுமாவார்

நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்

ராஜா (பிரான்ஸ் )

0607546092

சுலைமான் (இலங்கை)

077 3872852

No comments:

Post a Comment