அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்ய சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதி வழங்கியுள்ளதை அகில இலங்கை சூபி தரீக்காக்களின் உயர்பீடம் வரவேற்றுள்ளது.
இதுகுறித்து அவ்வமைப்பு சட்டமா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தையே கீழே காண்கீறீர்கள்.
No comments:
Post a Comment