Monday, April 19, 2021

இலங்கை ரூபா முன்னேறியது


இலங்கை ரூபாயின் பெறுமதியில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், ஐக்கிய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 191 ரூபாய் 91 சதமாகும்.

இதேவேளை, ஏப்ரல் மாதம் 15ஆம் திகதியன்று ஐக்கிய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 204 ரூபாய் 62 சதமாக இருந்தது.

No comments:

Post a Comment