அட்டுலுகம ஜாமியா இனாமில் ஹஸன் அரபுக் கல்லூரியிலிருந்து இம் முறை உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளதோடு நான்கு மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கான வாய்ப்பினையும் பெற்றுள்ளனர்.
ARM. Yasir ABB
(அப்துர் ரஹ்மான் பஹ்ஜியின் மகன்)
NM. Ubaidulla AAB
(நளீம்தீன் மெளலவியின் மகன்)
M. Nufail ABC
(மாறாவ நௌஷாத் ஹாஜியாரின் மகன்)
M.Mahdi AAS
(காத்தான்குடியை சேர்ந்தவர்)
AL Hafil Mohamed Shifan
No comments:
Post a Comment