Tuesday, March 1, 2022

வாரத்துக்கு 2 பேருக்கு ஒரு கிலோ அரிசி போதாதா..? தற்போதைய பொருளாதார நெருக்கடி தற்காலிகமானது


வாரத்துக்கு இரண்டு பேருக்கு ஒரு கிலோ அரிசி போதாதா என நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ வினவினார்.

அது போதாது எனில் அமைச்சரவைக்குத் தெரிவிக்கலாம் என்றார்.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தற்காலிகமானது எனவும் அதனை தீர்க்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற் றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment