Wednesday, March 2, 2022

ரஷ்யாவிடம் 300 மில்லியன் டொலர்களை கடனாக கேட்டது இலங்கை


ரஷ்யாவிடம் இலங்கை, 300 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை  கடன் கேட்டுள்ளது.

மசகு எண்ணெய், காஸ் மற்றும் நிலக்கரி  ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்கே கடன் கேட்டுள்ளது.

No comments:

Post a Comment