Sunday, March 13, 2022

ஜனாஸா அறிவித்தல் - சாகுல் கமீது நதீறா


இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன் 

யாழ்ப்பாணம் காமால் வீதியை பிறப்பிடமாகவும், புத்தளம் சோல்டேர்ன் 2ம் கட்டையை சேர்ந்த சாகுல் கமீது நதீறா காலமானார்,

அன்னார் காலம் சென்ற மர்ஹூம் மகுறூப் அவர்களின் மனைவியும், அறூசியா, சம்றோஸ், அஸ்மி, சனூஜா ஆகியோரின் அன்புத் தாயாரும், கனூன், மன்சூர், வகாப்தீன், காலம் சென்ற றமீஸா, ஐயூப், மகுசூக் ஆகியோரின் சகோதரியும் ஆவார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறியத்தரப்படும்.

தகவல் 

மகன் அஸ்மி - 0714928355

சகோதரன் மன்சூர் - 0768955199

‎  "اللَّهُمَّ اغْفِرْ لَها، وارْحمْها، وعافِها، واعْفُ عنْها، وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَها واغْسِلْها بِالماءِ والثَّلْجِ والْبرَدِ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس، وأدْخِلْها الجنَّةَ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ، وَمِنْ عَذَابِ النَّار

No comments:

Post a Comment