Friday, March 4, 2022

அமெரிக்காவின் பிடியிலிருந்து இலங்கையை மீட்பதற்கான மோதல் ஆரம்பம் - கம்மன்பில Mp (வீடியோ)


அமெரிக்காவின் பிடியிலிருந்து இலங்கையை மீட்பதற்கான மோதல் ஆரம்பித்துள்ளது என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம் பற்றிய புரிதல் இல்லாத ஒருவரால் நாடு நிர்வகிக்கப்படுவதால் நாடு அதல பாதாளத்தை நோக்கிசெல்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment