Wednesday, April 13, 2022

ரமழான் பரிசு மழை - 2022 (கேள்வி - 12)


A, ஒருவர் ஸலாம் கூறினால்  அதற்கு பதில் வழங்கும் அணுகுமுறை தொடர்பாக வழிகாட்டும்  அல் குர்ஆன் வசனம் எது?  

B, மனிதன் மரணித்த பின்பும் பயன் தரக் கூடிய அமல்கள் யாவை? குறித்த ஹதீஸை ஆதாரத்துடன் குறிப்பிடுக?

C, அபூபக்கர் (ரழி) அவர்களது ஆட்சிக் காலத்தில் எந்த ஸஹாபியின் பொறுப்பில் எழுத்து வடிவில் முழுமையான அல் குர்ஆனாக தொகுக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது?

D, பதர் யுத்தம் தொடர்பாக எந்த சூராவில் கூறப்பட்டுள்ளது?

E, இலங்கையில்  ‘வத்ஹிமி’ மற்றும்  ‘கலேபண்டார’ என்று அழைக்கப்பட்ட குறைஷான் இஸ்மாயில் என்ற  இளவரசன் எந்த மன்னுடைய மகனாகும்? 


No comments:

Post a Comment