Saturday, April 2, 2022

644 பேர் கைது


நாட்டில் நேற்று மாலை 06 மணிமுதல் நாளை காலை 06 மணிவரை ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 644 பேர் மேல் மாகாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று(02) இரவு 10 மணிமுதல் இன்று (03) காலை 06 மணிவரையான காலப்பகுதியில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment