Sunday, December 18, 2022

கடற்படையின் 25 வது கடற்படை தளபதியாக பிரியந்த பெரேரா


இலங்கை கடற்படையின் 25வது கடற்படை தளபதியாக ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா வைஸ் அட்மிரல் தரத்திற்கு பதவி உயர்வு பெற்றதை அடுத்து நியமிக்கப்பட்டுள்ளார்.


இராணுவத் தளபதியும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவினால் இது தொடர்பான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment