Wednesday, June 21, 2023

பரனஸ வழ மஸலமகளகக மகழசசயன தகவல


பிரான்ஸ் வில்லியர் சுர்மாறன் மஹல்லாவில், புதிய பள்ளிவாசல் கட்டுவதற்க்கான அடிக்கல்  இன்று 21-06-23  நாட்டப்பட்டுள்ளது.


இதுவரை பள்ளிவாசல் ஒன்று கட்டப்படாமல்,  ஒரு வீட்டையே அங்குள்ள முஸ்லிம்கள், பள்ளிவாசலாக பாவித்து வந்தனர்.

      

இப்போதுதான்  முதல்முறையாக கிப்லா அமைத்து,  பள்ளிவாசல் கட்டப்பட இருக்கிறது 


அபுஅய்மன்



No comments:

Post a Comment