Tuesday, August 8, 2023

கொள்கலன் - ரயில் மோதல் - புகையிரத சேவைகள் பாதிப்பு


மீரிகம வில்வத்த பிரதேசத்தில் கொள்கலன் லொறியொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


இதன் காரணமாக மலையகத்துக்கான ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment