Wednesday, August 9, 2023

பூனையின் குறும்புகளை மீறி, அமைதியாக தொழுது முடித்த இமாம் (வீடியோ)


பூனையின் குறும்புகளை மீறி ஒரு இமாம் அமைதியாக தொழுகையைத் தொடர்வதையும், 


தொழுத முடிந்த பின் தனது பாசத்தை, அந்தப் பூனை மீது பொழிவதையும்,


வீடியோவில் காண்கிறீர்கள். (வீடியோ)



No comments:

Post a Comment