காசா அரசாங்க ஊடக அலுவலகத்தின்படி, அக்டோபர் 7 முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 20,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1,140 ஆக உள்ளது.
அதில் 8,000 குழந்தைகளும் 6,200 பெண்களும் உள்ளடங்குவதாக காசா அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment