Friday, December 8, 2023

7,870 குழந்தைகள் உள்ளிட்ட 17,490 பலஸ்தீனர்கள் தியாகிகள் ஆகினர் - 7,780 பேர் காணாமல் போயுள்ளனர்.


காசா அரசாங்க ஊடக அலுவலகம் விடுத்துள்ள அறிவிப்பு


இஸ்ரேலின் தாக்குதல்களில் 17,490 பலஸ்தீனர்கள் தியாகிகள் ஆகியுள்ளனர்.


 இதில் 7,870 குழந்தைகள் 


6,121 பெண்கள் 


7,780 பேர் காசா பகுதியில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து காணாமல் போயுள்ளனர்.

No comments:

Post a Comment