Saturday, December 2, 2023

இஸ்ரேல் தலைநகர் அதிருகிறது


இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் தற்போது  ஏராளமான மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கின்றனர்.


இஸ்ரேலிய கைதிகளை விடுவிக்கக் கோரியும், பாலஸ்தீனிய ஹமாஸுடன் ஒரு பரிமாற்ற ஒப்பந்தத்தை செய்து முடிக்குமாறு வலியுறுத்தியும் இந்த நள்ளிரவு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment