Thursday, January 4, 2024

11 பில்லியன் டொலர்களை இழந்ததால் ஸ்டார்பக்ஸ் மேற்கொண்டுள்ள தீர்மானம்


இஸ்ரேலுக்கு ஆதரவான ஸ்டார்பக்ஸ்க்கு எதிரான வெற்றிகரமான உலகளாவிய புறக்கணிப்புப் பிரச்சாரத்திற்குப் பிறகுஇ நிறுவனம் கூ11 பில்லியன் மதிப்பை இழந்ததாகக் கூறப்படுகிறது.


இந்நிலையில் ஸ்டார்பக்ஸ் புதிய தீர்மானமொன்றை அறிவித்துள்ளது.



No comments:

Post a Comment