Wednesday, January 10, 2024

செங்கடலில் ஹூதிகள் பெரும் தாக்குதல் - அமெரிக்காவும், பிரிட்டனும் இணைந்து எதிர்த்தாக்குதல்


செங்கடல் பகுதியில் ஹூதிகள்  பாரிய தாக்குதலை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


செங்கடலில்  ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இடைமறித்ததாகக் கூறப்படும், அமெரிக்க மற்றும் இங்கிலாந்து கப்பல்களை ஹூதிகள் தாக்கினர்.


செங்கடல் மீது 18 ட்ரோன்கள், இரண்டு கப்பல் ஏவுகணைகள் மற்றும் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை ஆகியவற்றை எதிர்கொண்டதாக அமெரிக்க மத்திய கட்டளைபீடம் கூறியது.


போர் தொடங்கிய பின்னர், ஹவுதிகள் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment