Thursday, January 18, 2024

என்ன ஒரு, அழகான வாழ்க்கை..?


ஷேக் நிஅமத்துல்லாஹ் இப்ராஹிம் கலீல். இவர்மூலம் இலட்சக்கணக்கானோர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள். ஷேக் 55 நாடுகளுக்குச் சென்று இஸ்லாத்தை போதித்துள்ளார். அவர் 200இ000 குர்ஆன் பிரதிகளை விநியோகித்துள்ளார் மற்றும் பல பள்ளிவாசல்களை கட்டியுள்ளார். என்ன ஒரு அழகான முகம் மற்றும் என்ன ஒரு அழகான வாழ்க்கை!

No comments:

Post a Comment