தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் சைதாப்பேட்டையில் முஸ்லிம்களின் தொழுகைக்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொந்தமாக ஒரு இடம் வாங்கி பள்ளிவாசல் பணிகளை துவக்கிய போது அப்பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகியான காளிதாஸ் அப்பகுதி இந்து மக்களை திரட்டி பள்ளிவாசல் பணிக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி பணியை தடை செய்தார்.
பல அப்பாவி இந்துக்களைத் தூண்டிவிட்டு அவர்களிடம் கையெழுத்து வாங்கி சைதாப்பேட்டையில் இன்னொரு பாகிஸ்தானை உருவாக்க விடமாட்டோம் என்று சுவரொட்டிகள் துண்டுப்பிரசுரங்கள் மூலம் வன்முறையைத் தூண்டினார்.
மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியான சைதாப்பேட்டைக்கு எந்த அரசியல் கட்சியும் செல்லவில்லை. கழுத்தளவு தண்ணீரில் நீந்திச் சென்று தவ்ஹீத் ஜமாஅத்தினர் தான் உணவுகளையும் அத்தியாவசியப் பொருட்களையும் கொடுத்தனர்.
மலையாய் தேங்கிய குப்பைகளையும் லாரி மூலம் ஜமாஅத் செலவில் தொண்டர்கள் மூலம் சுத்தம் செய்தனர்.
நிலைமை சீரானப்பிறகு காளிதாஸ் பாஜக கொடியைக் கட்டிக் கொண்டு நிவாரண நாடகம் நடத்த சைதாப்பேட்டை மக்களிடம் வந்தார்.
கோபத்தில் கொந்தளித்து திரண்ட அப்பகுதி இந்துக்கள், பள்ளிவாசல் இங்கே கட்டக்கூடாது என்று கையெழுத்துப்போட்டவர்கள் காளிதாசின் காரை உடைத்து இங்கே பாஜக காரன் எவனும் வரகூடாது என்று ஓட ஓட விரட்டியுள்ளனர்.
சரியான சேவைக்கு முன்னால் மதவெறி தோற்று விடும் என்பதற்கு இது ஆதாரமாக அமைந்துள்ளது.
மதத்துவேஷத்தை விரட்டி மனிதநேயத்தை நிலைநாட்டி விட்டார்கள் அப்பகுதி இந்து மக்கள்.

No comments:
Post a Comment