Thursday, January 23, 2014

பர்மாவில் பௌத்தர்கள் தாக்குதல் - 30 முஸ்லிம்கள் வபாத்



பர்மாவின் -ரக்ஹைன் நகரில் கடந்த ஒரு காலப்பகுதியில் பௌத்த அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதில் 30க்கும் அதிகமான முஸ்லிம்கள் உயரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.



இந்த பகுதியில் இயங்கும் சர்வதேச தொண்டு நிறுவன பணியாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.



பர்மாவில் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் பௌத்த அடிப்படை வாதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்த நிலையில் அங்கிருந்து பங்களாதேஸிற்குள் தப்பி செல்ல முற்படும் முஸ்லிம்களே இவ்வாறு தாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment