Wednesday, January 22, 2014

இலங்கை - மாலைதீவு நாடுகளிடையே 3 முக்கிய ஒப்பந்தங்கள்



இலங்கை வந்துள்ள மாலைத்தீவு ஜனாதிபதி அப்துல்லா யமின் மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையே சந்திப்பொன்று 22-01-2014 இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்றது.



இதன்போது, மூன்று முக்கிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இதேவேளை, இலங்கை வந்துள்ள மாலைத்தீவு ஜனாதிபதி இன்று மாலை வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிசை சந்திக்கவுள்ளார்.


No comments:

Post a Comment