(எஸ்.அன்சப் இலாஹி)
அக்கரைப்பற்று அல் பாத்திமிய்யா வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா இன்று (23.01.2014) பாடசாலை அதிபர் எம்.ஏ.சி.எம்.உவைஸ் தலைமையில் இடம்பெற்றது. இதன்பொது அதிதிகள் அமர்ந்திருப்பதனையும், பிரதம அதிதி பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஏ.எஸ்.அஹமட் கியாஸ், சேர் ராசிக் பரீட் வித்தியாலய அதிபர் எஸ்.எல்.றஹீம், உதவிக்கல்விப்பணிப்பாளர் எம்.ஏ.அபுத்தாஹிர் ஆகியோர் மாணவர்களுக்கு ஏடுதுவக்கி வைப்பதனையும், அதிபர் எம்.ஏ.சி.எம்.உவைஸ், பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஏ.எச்.பௌஸ் ஆகியோர் மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் பாடசாரலை உபகரணங்களை வழங்கி வைப்பதனையும் படங்களில் காணலாம்.
No comments:
Post a Comment