Monday, January 27, 2014

ஜெனீவாவில் இராஜதந்திர போர் - அரசாங்கத்திற்கு கைகொடுக்கும் ஐ.தே.க.





எதிர்வரும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவை அமர்வில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் இருவர் பங்கேற்கவுள்ளனர்.



நாடாளுமன்ற உறுப்பினர்களான லச்மன் கிரியெல்ல மற்றும் தலதா அத்துகோரளை ஆகியோரே ஜெனீவா செல்லவுள்ளனர்.



கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பரிந்துரைக்கு அமையவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது


No comments:

Post a Comment