Wednesday, January 29, 2014

வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவர் தனது ஆய்வுக்காக முஸ்லிம் காங்கிரஸினை தெரிவுசெய்தார்





வெளிநாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தனது ஆய்வுக்காக இலங்கையின் முஸ்லிம்களின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைத் தெரிவு செய்துள்ளார்.



இதன் நிமித்தம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸின் ஸ்தாபகப் பொதுச்செயலாளர் சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் அவர்களை அவரது அட்டாளைச்சேனை இல்லத்தில் சந்தித்து கட்சியின் வரலாற்றுப் பதிவுகளைக் கேட்டறிந்து கொள்வதைப் படத்தில் படத்தில் காணலாம்.


No comments:

Post a Comment