பெலாரஸ் நாட்டின் உள்ளூர் கவுன்ஸில் தேர்தலில் செயற்பாட்டாளர் ஒருவர் தனது கிளியை வேட்பாளராக நிறுத்தி யுள்ளார்.
தனது செல்ல பிரா ணியை வேட்பாளராக நிறுத்துவதற்கான வேட்பு மனுவை கன்ஸ்டன்டின் சுருஷ்கி, மசூர் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளார். தேர்தல் ஆணையம் இந்த ஆவணத்தை அங்கீகரித்துள்ளது.
பெலாரஸ் நாட்டு அரசியலின் கையாலாகாத்தனத்தை காண்பிக்கவே கிளியை தேர்தலில் நிறுத்தியதாக சுருஷ்கி குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment